Niraivae Lyrics – Karthik & WORLD OF WORD
Lyrics
என் கண்ணீரை துடைத்து
உம் கரத்தால் என்னை அனைத்து
கலங்காதே உன்னுடன் நான் இருப்பேன் என்றவரே
குறைவான என் வாழ்வை
நிறைவாக நீர் மாற்றி
நான் உன்னை மறவேன் என்றவரே
நிகரில்லை உமக்கு
நீர் போதும் எனக்கு
நான் ஜீவித்திருப்பது
உந்தனின் கணக்கு
நிறைவான தேவனே
குறை எல்லாம் நீக்குமே
நீர் வந்தால் எல்லாம்
நிறைவாகவே மாறுமே
பெலவீனன் என்று என்னை தள்ளி விடாமல்
உம் பெலத்தால் என்னை அனைத்து நடத்தினீரே
உடன் இருந்தோர் என்னை உதாரீன போதும்
உதவீயாய் எனக்கு நின்றவரே
மறவாத நேசரே
மறவேனோ உம்மையே
உம் கிருபை போதுமே
நான் வாழவே
நிறைவான தேவனே
குறை எல்லாம் நீக்குமே
நீர் வந்தால் எல்லாம்
நிறைவாகவே மாறுமே
Lyrics in English:
En kanneerai thudaithu
Um karathaal ennai anaithu
Kalangadhae unnudan naan iruppaen endravarae….
Kuraivana en vaazhvai niraivaaga neer maatri
naan unnai maravaen endravarae
Nigarillai umakku
neer podhum enakku
naan jeevithiruppadhu
undhanin kanakku………….
Niraivaana devanae
en kurai ellam neekumae
neer vandhaal ellam
niraivagavae maarumae -2
Belaveenan endru
ennai thallividaamal
um belathaal ennai anaithu
nadathineerae ….
Udan irundhor ennai
utharina podhum
udhaveeyai enaku
nindravaraeeee
Maravaadha nesarae
maravaeno ummaiyae
um kirubai podhumae
naa vaazhavae……
Niraivaana devanae
en kurai ellam neekumae
neer vandhaal ellam
niraivagavae maarumae